கிடைச்சா பொண்ணு - இல்லன்னா

டேய்... உனக்கு வெக்கமே இல்லையாடா...?

நீ லவ் பன்ன -
பொண்ணு கல்யாணத்துக்கே வந்து பிரியாணி சாப்பிட்ற..?

அட விடு மச்சி...
பொண்ணு கிடைக்கலன்னா என்ன..
பிரியாணி கிடைச்சுதுல...

நான் ஒரு VIP -
'தட்ஸ் மீன் வேலையில்லா பட்டதாரி...'
எனக்கு சொந்தக்காரனும் பொண்ணுதரமாட்றா...
லவ் பன்ற பொண்ணும் செட் ஆக மாட்டுது..
ஒன்னு நான் செட்டில் ஆகனும்...
இல்லன்னா செட்டில் ஆன பொண்ணா பாா்த்து
லவ் பன்னனும்....
கிடைச்சா பொண்ணு...
இல்லன்னா பிரியாணி..

அட போட.... இதெல்லாம் ஒரு பொழப்பாடா...

சரி... சரி... விடு மச்சி...
பிரியாணி சாப்பிட்டச்சு..
வா போகலாம்...

எங்கடா...?

அடுத்த பிரியாணிக்குத்தான்...!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (26-Feb-20, 10:41 am)
பார்வை : 151

மேலே