நம்பிக்கை

பொய்யும் புரட்டும் மலிந்து மிரட்டும் சமூகம்
விரட்டும் தேவைகள் இவற்றின் ஊடே இருட்டுக்குள்
ஏற்றிவைத்த மெழுகுத்திரியாய் என் நம்பிக்கை