அவள்
நான் கிறுக்கிய கவிதை வரிகள்-அவள்
படித்து காட்டுகையில் இசையாய்
மாறி இனிதாய் காதில் ஒலிக்குதே
கிறுக்கலும் இலக்கியமாய் இசையாய்
மாற்றிடும் இவள் என்ன தேவதை தானோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
