உண்மையான மகளிர் தினம்

நல்லதுதான் மகளிர் தினக் கொண்டாட்டம்

பெண்களுக்கு சிறப்பு சேர்ப்பது

ஒருநாள் கொண்டாட்டமாய் முடிந்தப் பின்னே

அன்றைய கணக்கெடுப்பை கொஞ்சம் பாருங்கள்

மகளிருக்கு எதிரான எவ்வளவு

குற்றங்கள் பதிவானதென்று உலகம் முழுதும்

முயற்சிப்போம் உண்மையான மகளிர் தினம் கொண்டாட

எழுதியவர் : நா.சேகர் (9-Mar-20, 10:14 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 390

மேலே