நெஞ்சில் புரளும் காதல்
கண்களை மூடி
கற்பனையில் மூழ்கி
காதலை தேடி
வந்தேனடி
உந்தன் அடி
நானும் நீயம்
நீயும் நானும்
உள்ளம் தாண்டி
ஒன்றாய் கலந்தோமடி
இன்னோர் உயிர் தேடி
தவழ்ந்ததடி நம் காதல்
நெஞ்சில் புரண்டதடி நம் காதல்
சத்தமாய் அழுததடி நம் காதல்
இதோ இனி இருவரும்
ஒன்றாய் நன்றாய்
காதல் செய்வோம்
அந்த உயிரிடத்தில்.