கொரோனா கோவிட் 19
கொரோனா வைரஸாம் உயிர்க் கொல்லியாம்
உலகெங்கும் பரவுதாம் மருந்தே
இல்லையாம்
எதற்குதான் இங்கே மருந்திருக்கு
முழுமையாக குணப்படுத்த
உலகமெல்லாம் பரவி தொடர் கதையாகிப்போன
காதல் வைரஸுக்கு கூடத்தான்
மருந்து இன்னும்
கண்டுபிடிக்கவில்லை நடை
பிணமாய் பாதிக்கப்பட்டவர்கள்