வழி சொல்
மண்ணை விட்டு பிரியாத
மரத்தின் வேர் போல!
௭ன் நெஞ்சை விட்டு பிரியாமல்
உன் நினைவுகள் சுற்றி வருகிறதே!!
வலியை கற்பிக்கும்
அந்த நினைவுகள்
நீண்ட தூரம் செல்ல
நீயே ஒரு வழி சொல்...!!
மண்ணை விட்டு பிரியாத
மரத்தின் வேர் போல!
௭ன் நெஞ்சை விட்டு பிரியாமல்
உன் நினைவுகள் சுற்றி வருகிறதே!!
வலியை கற்பிக்கும்
அந்த நினைவுகள்
நீண்ட தூரம் செல்ல
நீயே ஒரு வழி சொல்...!!