காதல்
காலம் போக்கில் காமத்தை
நைந்திட செய்திடலாம் தள்ளாமை
அழியும் உடலைத் தாக்க -ஆனால்
காலத்தாலும் ஒரு போதும் மாய்க்க முடியாது
மலரும் காதலை ...அது மூப்பிலும்
கொழுந்து விட்டெரியும் நந்தாவிளக்காய்
மூப்பிற்கு காதல் நித்திய தீபாவளி