செல்லக் குட்டி

காற்று வீசும் நேரம்
புன்னகை சிந்திய மேகம்
அழகு குட்டி உதித்தான்
மழலை செல்வம்
இடக்கு அதிகம்
பாசம் அதிகம்
அவனிடம் பல கேள்விகள்
வாழ்க்கை சின்ன விரலுக்குள்

எழுதியவர் : கவிராஜா (23-Mar-20, 9:33 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : sellak kutti
பார்வை : 53

மேலே