மஞ்சள்

நீ பூசிக் கொள்வாய்

எனத் தெரிந்ததால்

இன்னும் அதிகமாக

தங்கள் உடலை கரைத்துக் கொள்கின்றன

குளியலறை மஞ்சள்கள்...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (27-Mar-20, 8:58 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : manchal
பார்வை : 260

மேலே