எழுத்தின் முகவரி

என் பிஞ்சு விரல்களால்
நான் பிடித்து எழுதிய
என் முதல் எழுத்தாணி
பென்சில் ...

என் எழுத்துக்கு
முத்தான முகவரி
நீ தந்தாயே ...

அன்று தொடங்கிய எழுத்து
இன்று வரை தொடர்கிறது ..
இனியும் தொடரும்…

எழுதியவர் : எஸ்தர் சுதா (28-Mar-20, 10:44 pm)
சேர்த்தது : எஸ்தர் சுதா
Tanglish : eluthin mugavari
பார்வை : 73

மேலே