என் உயிர் நீயே தோழி

*என் உடன்பிறா உயிரே...
நீ என்னை விட்டு நீங்கினாலும் ...
என் மனதை விட்டு நீங்குவதில்லை...உயிரே...
நான் உன்னை நேசிக்கும்
நேசம் யாவுமே...என் உடலில் உயிரைப் போன்றே...
என் வாழ்க்கையின்
நினைவுகள் யாவுமே...
என்றுமே என் உயிர் நீயே...உயிரே...
உன் மௌனமே என் மனதை காயப்படுத்திவிட்டது...
என் தவறினை ஏற்று...
உன்னிடம் மன்னிப்பு கேட்க
பரிதவிக்கும் என் மனதை...
பாவப்பட்டு மன்னிப்பாயா...
...*உயிரே* ...


...... என் உடன்பிறவா உயிர் முத்துச்செல்வி அக்காவிற்க்கு இக்கவிதை சமர்ப்பணம்.....


எழுதியவர் : ஜோவி (5-Apr-20, 5:15 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 463

மேலே