முத்த சாரல்

பூமியே
சித்திரை வெயிலில்
தத்தளிக்கிறது!
நான் மட்டும் பூ விழி அவளின்
முத்த சாரலில்
திணறுகிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Mar-20, 8:15 pm)
Tanglish : mutha saaral
பார்வை : 143

மேலே