எனது வாழ்க்கை உனது நினைவு தோழி

மனிதரின் வாழ்க்கை என்பது புத்தகம் போன்றது...
அந்த புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கத்திற்க்கும்...
ஒவ்வொரு நபரை பற்றி
நினைவுகள் இருக்கும்...
அப்படிப்பட்ட எனது
வாழ்க்கை என்னும்
புத்தகத்தில் என்றுமே
பாதிப்பக்கங்கள்
உங்களுக்காக இருக்கும்...


.....எனது வாழ்க்கை புத்தகத்தின் எழுதுகோலாக இருக்கும் எனது அக்கா முத்துச்செல்விக்கு இக்கவிதை சமர்ப்பணம்....

எழுதியவர் : ஜோவி (5-Apr-20, 5:32 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 7911

மேலே