தேடத்தொடங்கியது

எதிர்பாராது மோதின இருஜோடி
கண்கள் அதில்

ஒரு ஜோடி விலகியது சத்தமின்றி

மோதலில் சேதமின்றி வெளிப்பட்டக் காதலில்

மறுஜோடி தேடத்தொடங்கியது மோதிச் சென்ற கண்களை

எழுதியவர் : நா.சேகர் (6-Apr-20, 10:27 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 277

மேலே