கோரோனாவால் மாறிய உலகம் 🌍
கோரோனாவால் மாறிய உலகம் 🌍
மருத்துவமனை கோவிலாக ஆகிவிட்டது மருத்துவர்கள் தெய்வமாக மாறிவிட்டார்கள்....👨⚕️👩⚕️🏥
வீடுகள் எல்லாம் சிறைச்சாலையாக மாறியது மனிதர்கள் எல்லாம் கைதிகளைய மாறினார்கள்.....
ஜாதி என்ற குரல் ஒழிக்கப்பட்டது..
மதம் சார்ந்த கோவில்கள் மூடப்பட்டது...
பணக்காரன் எல்லாம் பதறிப் போனான் எங்கே பல்லாக்கில் போகி விடுவோமோ என்று...😭😭
ஏழைகளுக்கு எல்லாம் எதிரி ஆனது இந்நாளில் இந்த வயிற்றுப்பசி .....😔😔😔
கைபேசி எல்லாம் கதறிக்கொண்டு காவல் நிலையத்தில் சென்று புகார் செய்தது.....👮♀️👮♂️🚔
வீட்டு மங்கைகள் எல்லாம் மரியாதையாய் அழைக்கப்பட்டார்கள் மூன்று வேளை உணவிற்காக...🌭🍔🍱
மாசு இல்லாத மந்திர உலகமாக மாறிவிட்டது இந்த உலகம்....🌍🌍
வீதி எங்கும் மின்விளக்குகள் விளையாட தொடங்கிவிட்டது.....💡🔦
தனிக்குடித்தனம் சென்ற அவர்கள் இப்பொழுது கூட்டு குடும்பமாக வந்து வாழ்கிறார்கள்....👩👩👧👧👪
காவல் துறை நண்பர்கள் அனைவரும் காவல் தெய்வமாக மாறினார்கள்.....👮♂️👮♀️
கல்லூரிகள் எல்லாம் காலைவரை இன்றி முனிவர்களால் மூடப்பட்டது....👨🎓👩🎓📚
பள்ளிகள் எல்லாம் பாட்டி அவ்வையார் பாட்டை பாட தொடங்கிவிட்டது..🏫🏫
ஆன்லைன் ஷோஸ் எல்லாம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டது......🎦🎦
ஆபிஸ் ஒர்க் எல்லாம் ஆன்லைன் ஒர்க் ஆக மாறிவிட்டது.....🏢📇📠
காதலர்கள் கடலை போடும் கடற்கரை எல்லாம் கவலையோடு கரையை வந்து பார்த்து செல்கிறது.....🏖️⛱️
திரையரங்கு எல்லா திரைப்படத்தில் வருகை இல்லாமல் வறண்டு போகிறது....🍿🎭
பெண்கள் எல்லாம் அழகு நிலையம் இல்லாமல் அரக்கிகள் போல் மாறி விட்டார்கள்....🧟🧟
விலங்குகள் எல்லாம் நிம்மதியாக வீதியில் உலா வர தொடங்கிவிட்டது...🐅🐏🐈
குடிமகன்கள் எல்லாம் சிவனடி தேடி செல்கிறார்கள்..🍺🍾🚱
விவசாயிகள் எல்லாம் விற்பனை இல்லாததால் விதைத்ததை வீதியில் கொட்டுகிறார்கள்...🌾🌾
எல்லா இடத்திலும் இயற்கை இன்பமாக இயங்கிவருகிறது...😍😍
காதலர்கள் சிறையிலிருந்து வெளியே செல்ல ஜாமீன் மனு கொடுத்திருக்கிறார்கள்....💑💑❣️
கறி விற்பவன் அசைவத்தின் கடவுளாக மாறி விட்டான்...🐬🍖🍖
பால்காரன் எல்லாம் சில நாளில் பணக்காரனாக மாறிவிட்டான்....🍼🥛
கடல் நீரைப்போல கண்ணீரில் முழுக்க போகிறது உலகமே...😭😭😭
கடைசி சடங்கு செய்ய கூட சந்தர்ப்பம் கிடையாது யாருக்கும் இங்கு புரிந்து கொள்ளுங்கள்...🤔🤔🤔
அரசாங்கம் சொல்லும் அறிவுறுத்தலை அலட்சியமாக பார்க்காதீர்கள் மக்களே...😏🧐
விளையாட்டாக இருந்தீர்கள் என்றால் இந்த கிருமி உங்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டு போகிவிடும்....🤯🤭🤭
பத்திரமா இருங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்கிறார்கள்...😍😍😘
##stay home🏡##stay safe⛑️