காமம்💯‼️

காமத்தால் நாம் பிறந்ததால் தானோ இந்த காமம் இங்கு தலைவிரித்து ஆடுகிறது.....

எதைப் பார்த்தாலும் காமம்...!!

எங்கு பார்த்தாலும் காமம்..!!

இந்நாளில்...!! இந்நாட்டில்...!!

காமம் ஒரு உறவை மேம்படுத்த..

ஒரு உறவை சிதைக்க அல்ல..

இந்தக் கால காமம்...!!

சிறுவயதில் இன்டர்நெட் காமம்..

இளம் வயதில் காதல் எனும் பெயரில் காமம்...

கல்யாண பருவத்தில் கள்ளக்காதலனுடன் காமம்...

வயதான பருவத்தில் சிறுமி மீது காமம்..

காமம்..!காமம்...!காமம்...!காமம்...!

ஆசை என்பது அடங்காத ஒன்று அது காமத்தையும் விட்டு வைக்கவில்லை..!!

காமம் என்னும் பெயரில் உன்னை நீயே அழுது கொள்கிறாய்....!!!

தோழி தோழனே....!!!

நீ காம இச்சைவோடு வாழ வேண்டுமென்பதற்காக மற்றவர் வாழ்க்கையில் காம விளையாட்டை ஆடாதே...!!

நண்பர்களே விழிதுகொள்ளுகள் விடை தரும் நேரம் காமத்தை அழித்து கலாச்சாரத்தை நிலைநாட்டுவது நம் கடமை உன் கடனை தீர்க்க வா ....!!!

காமத்தை உன் உறவோடு உபயோகப் படுத்து
ஊரில் உள்ளிரோடு அல்ல.....!!!!

எழுதியவர் : வினோத் குமார் (21-Apr-20, 1:24 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 94

மேலே