விவாகரத்தினால்...............

மணம் இல்லையாம்
செய்து கொண்ட
திருமணத்தில்,

பிரிகிறார்கள்!!!
பிள்ளை என்னை - உயிராக அல்ல
பொம்மையாக நினைத்து,

அவர்கள்
வாழ்க்கையோடு சேர்த்து
முற்று பெறப்போவது,

நாளைய,
கனவுகளோடு வளம் வரும்
பிள்ளைகளின் எதிர்காலம்!!!

எழுதியவர் : MeenakshiKannan (16-Sep-11, 3:11 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 221

மேலே