உன் முகம் மட்டுமே பதிந்து போச்சு

காதல் பேச்சு
கவிதையாகி போச்சு....

கைபேசி வந்துச்சு
உந்தன் ஞாபகம்
அதிகம்யாகி போச்சு.....

டைரிப் பதிவுகள்
வாட்ஸ் அப்
ஸ்டேட்டஸாகி போச்சு....

முகநூல் வந்துச்சு
உன் முகம் மட்டுமே
பதிந்து போச்சு......

இன்ஸ்டாகிராம் வந்துச்சு
Boomerang கா உன்
நினைவுகள் மட்டுமே
அப்லோட்யாகி போச்சு......

நீ இல்லாத இடங்கள்
எல்லாம் பிளாக்யாகி போச்சு.....

சாட்டிங் இல்லாத draft message
யாகி போச்சு என் மனசு......



......

எழுதியவர் : வெங்கடேசன் மு (4-May-20, 5:11 pm)
பார்வை : 772

மேலே