தமிழையே போற்றுவோம்
தேனினில் இனிமையாய் இனித்திடும் தமிழை
நாவினில் நயமுடன் இன்புற பேசுவோம்
சிந்தனை சிறந்திட அறத்தினை பற்றிட
பிறந்திடும் பிள்ளைக்கு தமிழையே ஊட்டுவோம்
நாளைய உலகினில் நாமே தமிழெரென
தலை நிமிர்வோடு நடப்போம் வாரீர்
தேனினில் இனிமையாய் இனித்திடும் தமிழை
நாவினில் நயமுடன் இன்புற பேசுவோம்
சிந்தனை சிறந்திட அறத்தினை பற்றிட
பிறந்திடும் பிள்ளைக்கு தமிழையே ஊட்டுவோம்
நாளைய உலகினில் நாமே தமிழெரென
தலை நிமிர்வோடு நடப்போம் வாரீர்