அன்புக் காட்டு

அன்பு காட்டு ஆனால்
அடிமை ஆகிவிடாதே!
இரக்கம் காட்டு ஆனால்
ஏமாந்து போகாதே!
செல்வந்தனாய் இரு ஆனால்
ஆணவமாய் இராதே!
ஏழையாய் இரு ஆனால்
கோழையாய் இராதே!
தொண்டனாய் இரு ஆனால்
மூடனாய் இராதே!
கருங்கல் சேகர்ஜினி.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 1:13 am)
பார்வை : 219

மேலே