அன்னை

அமுதும் அன்பும் ஊட்டும் அன்னை
என்னமுதே அன்னை என்பதே மெய்மை
ஐவிரு திங்களெனை தாங்கிய தாய்மை
என்னுயிர் தந்த இறையென்பதே உண்மை
பாரிலே தாயன்பு ஒன்றே வெண்மை


வட்டக்கச்சி நே.பவிதன்

எழுதியவர் : பவிதன் (11-May-20, 8:46 am)
சேர்த்தது : பவிதன்
Tanglish : annai
பார்வை : 568

மேலே