அம்மா
உலகில் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை என்பது உண்மையே.
என் தாய் கருவறையில்
என்னை சுமந்தது
பத்து மாதங்களே.....
ஆனால்
அவள் இதயத்தில்
என்னை சுமக்கிறாள்
உயிர் உள்ளவரை.....
எப்போதும் இருக்கிறேன்
அவள் இதய சிம்மாசனத்தில்....💞💞💞

