அன்பிற்குரியவர்

உற்றவ ரென்று உளறிய வர்கள் உதைத்தொதுக்க
கற்றவ ரென்று கருதிய வர்கள் கழுத்தறுக்க
மற்றவ ரென்று மருவிய வர்கள் மனசுடைக்க
கொற்றவர் போன்று கொடுப்பவ ரன்பிற் குரியவரே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-20, 11:08 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 61

மேலே