மருந்தில்லா நோய்
இந்த மனிதர்கள்
----------------------------
சமுதாயத்தில் இன்றும் மக்கள்
திருந்தவே இல்லை
வருமானத்தை எண்ணி சற்றும்
வருந்தவே இல்லை
தெருவோரத்தில் நின்று வாங்கி
அருந்துவார் கள்ளை - இந்த
அவமானத்தைப் போக்க எந்த
மருந்துமே இல்லை