நான் விவசாயி
உன்னை வட்டிக்கு வாங்கிவிட்டேன், காகிதமே!
ஒரு பெட்டிக்கு நிரப்பிக் கொள்ள ஆவலில்லை,
நீ! வளமையாக வாழும் ஊரினிலே... நான், வறட்டுக் கௌரவத்துடன் வாழ்ந்துவிட்டேன்...
என்னையும் கொஞ்சம் வாழவிடு... நான், விவசாயி..!!
வேல் முனியசாமி...