யாருடி சாமியாரு
என்னடி Facebook-ல
யாரோ சாமியார் கூட போஸ் கொடுத்திருக்க..
ஏ...நல்லா பாருடி
அது எங்க வீட்டுக்காரு...
முடிவெட்டி ரொம்ப நாளாச்சு
அதான் அப்படியிருக்காரு........!!!
😉😉😉
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
என்னடி Facebook-ல
யாரோ சாமியார் கூட போஸ் கொடுத்திருக்க..
ஏ...நல்லா பாருடி
அது எங்க வீட்டுக்காரு...
முடிவெட்டி ரொம்ப நாளாச்சு
அதான் அப்படியிருக்காரு........!!!
😉😉😉
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி