உன்னுடன் நாளும்

இருநூறு மொழிகளில் எனக்கு காதல் கூற தெரியும்....
இருபது வினாடிக்கு ஒருமுறை உன்னுதட்டை ஈரமாக்க தெரியும்...

கவிதையால் உன்னை காட்சி படுத்த முடியும்...

இத்தனையும் இருந்து என்ன பயன்?
தலையில்லா உடல் தலைமை பெற்று என்ன பயன்..?

எரிக்கல்லே...

உன்னைத் தூக்கி எறிய மனமில்லை..
உன்னுலகில் நுழைய பலமில்லை...

இறைவன் அளித்த இருவழிப்பாதையே இறுதியில் எனக்கு...
ஒன்றில் நானும்...
மற்றொன்றில்
உன் நினைவுடன் நாளும்...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (2-Jun-20, 8:27 am)
Tanglish : unnudan naalum
பார்வை : 182

மேலே