மிகைபடுத்துவேன்

உன்னை மிகைப்படுத்தி கூறுவேன்
நீ குறைவில்லாததனால்
நீ குறையில்லாததனால்
நீ குறைதீர்ப்பததனால்
என் குறை தீர்ப்பதனால்...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (2-Jun-20, 8:28 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 84

மேலே