தூரோகத்தின் வலையில்

தூரோகத்தின் வலையில்
****************************
பின்னின்று தாக்கி பிறவிக்குணம் காட்டி
பிறரை வாட்டும் எதிர்பாராத சாமர்த்தியம்
நம்பிக்கை துரோகத்தின் நாளைய கத்தி
தூரோகத்தின் வலி தூரமாக உணர்வதற்கு
வாழ்வதற்கு ஏங்கி வழுக்களில் சரிந்தாலும்
வாழ்வில் தூரோகத்தின் வலையில் சிக்கிவிடாதே
அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan raja (20-Jun-20, 10:28 am)
பார்வை : 159

மேலே