தன்னம்பிக்கையின் தற்கொலை

"முடியாது."
என்கிற வார்த்தையின்
முற்றுப்புள்ளியில் தான்
தற்கொலை செய்து கொள்கிறது
"தன்னம்பிக்கை'

எழுதியவர் : மருத கருப்பு (20-Jun-20, 10:02 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 113

மேலே