என் கவிதைக்குப் புகழ்

பூக்களின் புகழ்
மெல்லிதழ்கள்
மெல்லிதழ்களின் புகழ்
உன் புன்னகை
உன்னிதழ் தரும் புன்னகை
என் கவிதைக்குப் புகழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-20, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே