அப்பாவின் அன்பு
அப்பாவின் அன்பு
அப்பாவின் அன்பிற்கு அளவுகோல் இல்லை
ஆழ்மனதில் உணர்ச்சிகளுக்கு வானமே எல்லை
இதயத்தில் பாசமும் நேசமும் நிறைந்து வழிந்திட
ஈசனுக்கு நாளும் நன்றியுரைத்து மகிழ்ந்திட
உரிமையோடு கட்டியணைக்கும் ஆசை உள்ளம்
ஊருக்கெல்லாம் பெருமையோடு காட்டிக் கொண்டாடும்
எங்கும் எதிலும் தன் மகவை வைத்து காணும் அந்நெஞ்சம்
ஏமாற்றத்தை காணாது ஏழ்மையில் தேயாது
வளர்பிறை போல் வானில் சுடர் விட்டு வாழ
அந்த அருமையான உறவிற்கு நன்றி நவிலும் நாள் இதுவே !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
