செழிப்பு

ஊரடங்கு உத்தரவில்
செழித்து வளர்கிறது காளான்
என்‌ வீட்டு அடுப்பங்கரை விறகுகளில்

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Jun-20, 9:08 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 197

மேலே