குருட்டு நிலவு

ஒளியைத் தான் கொண்டாலும் துணையைத் தேடி இருட்டில் அலைகிறாள் அந்த குருட்டு நிலவு...💔😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (24-Jun-20, 10:18 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : kurutu nilavu
பார்வை : 258

மேலே