அடங்கு அடக்கு

அடங்கு அடக்கு

அடங்க உயர்வராரும் நாவை அடக்கா
விடினோ நரகின்கீழ் வீழ்வர் ---. திடமாய்
அடக்கிட ஐந்தை தடங்காண் அமர
ரிடமமர வும்தான் இடம்

எழுதியவர் : பழனிராஜன் (25-Jun-20, 11:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 687

மேலே