ஈதல்

மேடைக்கென் றீயும் பொருளற் றமேதெரியு
மாடை அணிந்ததே யற்று.

பொருள்:
தற்பெருமைக்கு பிறர் அறிய
செய்யப்படும் பொருள் உதவி என்பது உடலில் மறைக்க வேண்டிய உறுப்புகள் தெரியும் ஆடையை அணிந்தது போன்றதாகும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (28-Jun-20, 4:29 pm)
பார்வை : 86

மேலே