என்னவளே

உன்நினைவிலேயே இருந்த நான்
என்னையே மறந்தேனோ நான் நீயாக....
எங்கு சென்றாய் என்னவனே என்றுநீ
கைபேசியில் கேட்டபோதும் உன்நினைவிலேயே
இருந்தனான் உனக்கு பதிலும் அளிக்கவில்லை
மன்னிப்பாயா என்னவளே இந்த என்மயக்கத்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-20, 6:20 pm)
Tanglish : ennavale
பார்வை : 422

மேலே