முகநூல் பதிவு 12

இதைத் தான் பேசவேண்டும்...
இதற்குத் தான் பேசவேண்டும்
இப்படித் தான் பேசவேண்டும்...
இவ்வளவு தான் பேசவேண்டும்....
இந்நேரம் தான் பேசவேண்டும்.....
இடமறிந்து தான் பேசவேண்டும்
இயல்புகள் துறந்து பேசவேண்டும்
இப்படி ஒரு நிர்பந்தங்களில் தொடரும் நட்பு
கேள்விக்குறியோடே நகரும்..
இறுதியில் தூர்ந்து போகும்...

இனிய இரவு வணக்கம் !

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 10:14 am)
பார்வை : 49

மேலே