இதமான இம்சைகள்

தூரல் விழும் நேரந்தனில்
துளிர்த்திடும் குளிர்ச்சியாய் -
அவள் நினைவுகள் அடிமனதினில்

தென்றலாய் தீண்டிடும் காற்றே
என்னுள் ஏற்படுத்திய
இதமான இம்சையை
அவளுள்ளும் ஆரமபிப்பாயா. ....!

எழுதியவர் : Renu (5-Jul-20, 7:36 am)
சேர்த்தது : renu
பார்வை : 301

மேலே