இவள்தான் மலர்

இவள்தான் மலர்

மலரெல்லாம் மீண்டும் மலரா இவளோ
மலருவள் நித்தநித்தம் என்றே - புலவர்
பலரும் இவளனிச்சம் தாமரை மல்லி
நிலவல்லி ரோசாவென் றார்

எழுதியவர் : பழனிராஜன் (6-Jul-20, 7:50 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : ivalthaan malar
பார்வை : 865

மேலே