வானவில்ப் பாவை💕

வானவில் பார்க்க போனேன்,!
வண்ணங்களை அள்ளித் தெளித்து,.
வானில் வளைத்து பிடித்தது யார்?
அதன் அழகில் மயங்கி....
அமர்ந்திருக்க..
தோன்றிய வேகத்திலே,.
மறைந்தும் போனதே.!!!
அழகானவை எல்லாம்,,,
உன்னைப்போல் தான் போலும்...!

எழுதியவர் : மருத கருப்பு (6-Jul-20, 9:48 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 170

மேலே