பொறுப்பு

பொறுப்பு

நம் இலட்சியங்களின்
உயரங்களைத்
தீர்மானிக்கும் பொறுப்பில்
சில நேரங்களில்
நமைப் புறந்தள்ளி
நம் சாதிகள்
அமர்ந்து கொள்கின்றன.

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (7-Jul-20, 2:41 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : poruppu
பார்வை : 70

மேலே