நல்ல சிந்தனைகள்

🌹நல்ல சிந்தனைகள்🌹

🌹
*வாழ்க்கையில்*
*உயர பணிவும் *அன்பான சொற்களும் *போதும்.....

🌹
*மாடுகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு* சூடு *போதும்....

*மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு* சொல் *போதும்.....

🌹
*நண்பர்கள் வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..*

*கெட்டது நடந்தால் அது* மற்ற உறவுகளால் * என்றும் பிதற்றாதீர்கள்..*

🌹*எப்பொழுதும் கூடி *மற்றவர்களை *
கெடுக்காதீர்கள்....

*அது உடனிருந்து
*கொல்லும்* வியாதியாகும்....

🌹
*எதையாவது கொடுத்து *நல்ல பெயர்* தொடர்ந்து வாங்க நினைத்தால் ...*

*அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை *நினைவில் கொள்ளுங்கள்*....

🌹*நாம் ஒன்றை அடைய வேண்டும்
என்பதற்காக *குறுக்கு வழியை*
தேடாதீர்கள்.....

*பொருளை கொடுத்து *
உறவாடாதீர்கள்
*அன்பை கொடுத்து* உறவாடுங்கள்....

🌹 *நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : உமாபாரதி (13-Jul-20, 1:59 pm)
சேர்த்தது : உமா பாரதி
பார்வை : 103

மேலே