புன்னகை

பொறுத்துக்கொண்டே இருந்த பூக்கள் விரிக்கின்றன இதழை அழகாய்...
புன்னகையும் இங்கு ஓர் வரம்...❤️❤️❤️

எழுதியவர் : ஹாருன் பாஷா (18-Jul-20, 8:07 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : punnakai
பார்வை : 53

மேலே