நிஜமாக விலகி செல்கிறேன் நான் 555

அழகே...


நித்தம் உன்னை சந்தித்தேன்
நிழலாய் உன்னை தொடர்ந்தேன்...

காற்று வீச
மொட்டுக்கள் மலரும்...

என் காதல் காற்று
உன் மௌனம் கலைக்கும்...

காத்திருந்தேன் ஒவ்வொரு
நாளும் உனக்காக...

இனியும் என்னை தொடராதே...

தொடர்ந்தாள் தொடர்வண்டிக்கு
சொந்தம் என்கிறாய்...

விலகி செல்ல நீ காத்திருக்கிறாய்
தொடர்ந்துவர நான் காத்திருக்கிறேன்...

உன் கோபம் உன்
கண்களை மறைக்க...

தொடர்வண்டி வந்துவிட
வேண்டும் என்று நீ...

வந்துவிட கூடாதென்று நான்...

நீ எழுந்துவா நிஜமாக
விலகி செல்கிறேன் நான்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Jul-20, 4:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 854

மேலே