பயணச்சீட்டு

நிலவுக்கு
இரு பயணச்சீட்டுகள்
வாங்கினேன்....
வாகனம் புறப்படும் வரை
வரவில்லை நீ
வாங்கினேன் ....
மீண்டும் ஒரு பயணச்சீட்டு ......
சூரியனுக்கு.

எழுதியவர் : இளங்கதிர் (21-Jul-20, 2:45 am)
சேர்த்தது : இளங்கதிர்
பார்வை : 107

மேலே