கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை


கந்தாப் போற்றி
வேலனைத் தொழவே யோடும் தீவினைகள் கந்தசஷ்டி
நூலதை நாளிரு வேளை யோதநோய்ப்போ குமென்றாரே
கால னறியாக் கருப்புக் கூட்டமொன்றை கந்தசஷ்டி
நூலதைக் கைத்தட். டித்தாழ்த்த விட்டநீ யும்தமிழனோ
கந்தா போற்றி கடம்பா போற்றி வெட்சிப் புனையும் வேலேப்போற்றி

எழுதியவர் : பழனிராஜன் (23-Jul-20, 3:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே