இரும்பாகுதே

மருத்துவ உலகம் காணாத மூலிகை
மூக்குமுழியுமான உள்ள முகத்தில்...
உன் சந்திப்பில்
இலகுவாக இருந்த என் மேனிகூட இரும்பாகுதே...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (30-Jul-20, 12:32 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 78

மேலே