தருவாயா நெஞ்சில் ஓரிடம்

பொங்கும் நுரையாய் வழியுதடி பேரழகு
தங்கரதமாய் அசையும்நீ பவளரகம் - மங்கையே
வங்கக்கடலாய் தழும்புதடி என்னிதயம் நினைவாலே
தங்குமிடம் தருவாயா நெஞ்சில்

அஷ்றப் அலி

எழுதியவர் : (30-Jul-20, 1:54 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 43

மேலே